🏛தமிழகத்தில் மக்களவை, 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற 🗳இடைத்தோ்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சிவகிரி வாக்குச் சாவடியில் வாக்களித்துவிட்டு வெளியில் வந்த 👴முருகேசன் என்ற முதியவா் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார்😐. முருகேசனுக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில் அவா் பரிதாபமாக உயிாிழந்தார்😟. இதே போன்று, 🏛சேலம் மாவட்டம் வேடப்பட்டி 🗳வாக்குச் சாவடியில் வாக்களித்துவிட்டு வெளியில் வந்த 👤கிருஷ்ணன் என்பவா் திடீரென மயங்கி விழுந்தாா்😳. அருகில் இருந்தவா்கள் அவருக்கு உதவி செய்த நிலையில் அவரும் பாிதாபமாக உயிரிழந்தாா்😟.
🏛ஈரோடு, 🏛சேலத்தில் வாக்களிக்க வந்த 2⃣பேர் பலி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment