🏛தமிழகத்தில் பாராளுமன்றத் 🗳தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், 🌱அதிமுக 📰செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞருமான 🤵பாபு முருகவேல், தலைமை தேர்தல் 🤵ஆணையருக்கு ஒரு 📄கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர்🎙, "🏛மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் 🌞திமுக வேட்பாளர் 👤தயாநிதி மாறன், நந்தனம் அரசு 🏫மேல்நிலைப்பள்ளியில் உள்ள 🗳வாக்குச்சாவடியில் இன்று காலை ⌚10 மணிக்கு 👆ஓட்டு போட்டார். பின்னர் வெளியே வந்து 📰செய்தியாளர்களிடம் பேசும்போது, 💺ஆட்சி மாற்றத்திற்காக தான் வாக்களித்ததாகவும், அதேபோல் மக்களும் ஆட்சி மாற்றத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்🙏. இதன்மூலம் அவர் தனக்கு ஆதரவாக 👆வாக்களிக்கும்படி 👥வாக்காளர்களிடம் கேட்பது தெளிவாகி உள்ளது. இது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் என்பதும் தெளிவாகிறது🙄. எனவே, தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்👍" என்று வலியுறுத்தியுள்ளார்.
Home
அண்மை செய்திகள்
🗳வாக்குச்சாவடி முன்பு பிரசாரம்🎙-🤵தயாநிதி மாறன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்😳
🗳வாக்குச்சாவடி முன்பு பிரசாரம்🎙-🤵தயாநிதி மாறன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்😳
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment