🏛பாராளுமன்ற 🗳தேர்தலின் இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது😯. அதேபோல், புதுச்சேரியிலும் இன்று வாக்குப்பதிவு நடந்தது👍. சரியாக காலை ⌚7 மணிக்கு அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு👆 தொடங்கியது🎉. காலை முதலே 👥மக்கள் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். 🏛தமிழகத்தில் மதுரை தொகுதியில் மட்டும் ⌚இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மீதமுள்ள 37 தொகுதிகளிலும் சரியாக மாலை ⌚6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது🙏. டோக்கன்🔢கொடுக்கப்படும் சில வாக்குச்சாவடிகளில் மட்டும் வாக்களிக்க கூடுதல் நேரம் வழங்கப்படுகிறது.
🏛மதுரையை தவிர்த்து🚫 37 தொகுதிகளுக்கான 🗳வாக்குப்பதிவு நிறைவு👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment