தேசப் பாதுகாப்புக்கு மோடி அரசு முன்னுரிமை தரும் தேர்தல்.
பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழிக்கும் வரை மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்கும் -
கிராமப்புற வளர்ச்சிக்கு 25 கோடி ரூபாய் திட்டங்கள் செயல்படுத்தப்படும். பாஜக தேர்தல் அறிக்கையில் 75 சிறப்பு அம்சங்கள் இருக்கின்றன.
*சிறு குறு விவசாயிகளுக்கு ஓய்வூதியத் திட்டம்
*சிறு குறு விவசாயிகளுக்கு ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். பாஜக வாக்குறுதி
*விவசாய கடனுக்கு வட்டி கிடையாது.
*5 ஆண்டுகள் வரை விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும். கிராம வளர்ச்சிக்காக 25 லட்சம் கோடி ஒதுக்கப்படும்.
*2022ஆம் ஆண்டுக்குள் அனைத்துக் குடும்பங்களுக்கும் வீடு கட்டித் பாஜக தேர்தல் அறிக்கை.
*அனைத்து மாநிலங்களில் ஆலோசித்து ஜிஎஸ்டி முறையை எளிதாக முறையில் கொண்டு வரப்படும்
*அடுத்த ஐந்து ஆண்டுகளில் 60 கிலோ மீட்டர் தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும்.
*நாடு முழுவதும் 75புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படும்
*மத நம்பிக்கையை பாதுகாக்க அரசியல் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
*முத்தலாக் தடை சட்டம் நிறைவேற்றப்படும்
*விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்கப்படும்.
*விவசாயிகளுக்கு 6 ஆயிரம் உதவித்தொகை:
*கிசான் சம்மன் திட்டத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு 6 ஆயிரம் உதவித் தொகை தரப்படும்.
*நதிகளை இணைப்பதற்கு தனி ஆணையம்.
*நதிகளை இணைப்பதற்கு தனி ஆணையம் உருவாக்கப்படும் பாஜக தேர்தல் அறிக்கை.
No comments:
Post a Comment