ЁЯЫг8 ро╡ро┤ிроЪ்роЪாро▓ை родிроЯ்роЯроо் роХுро▒ிрод்родு ЁЯПЫроЙропро░்роиீродிроорой்ро▒роо் роЕродிро░роЯி родீро░்рок்рокு⚖ - Agnipuratchi

ЁЯЫг8 ро╡ро┤ிроЪ்роЪாро▓ை родிроЯ்роЯроо் роХுро▒ிрод்родு ЁЯПЫроЙропро░்роиீродிроорой்ро▒роо் роЕродிро░роЯி родீро░்рок்рокு⚖

Share This

🏛சேலம் 8 வழி பசுமை 🛣சாலை திட்டத்தை தமிழக அரசு சில 📆மாதங்களுக்கு முன்பு அறிவித்தது🔈. அந்த சாலை சென்னையிலிருந்து காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்ரும் சேலம் ஆகிய மாவட்டங்கள் வழியாக செல்லும் என அறிவிக்கப்பட்டது😯. இதற்காக 🌾விவசாயிகள் மற்றும் 👥பொதுமக்களிடம் 🏝நிலங்கள் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கியது😳. இதனை எதிர்த்து 🏛சென்னை உயர் நீதிமன்றத்தில் நில உரிமையாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலரும் வழக்கு தொடர்ந்தனர்👍. கடந்த 📆டிசம்பர் மாதம் 📆14ம் தேதி அனைத்து தரப்பு வாதங்களையும்🗣 கேட்ட நீதிபதிகள் இன்று காலை ⌚10.30 மணிகு தீர்ப்பு அளிக்கப்படும்😐 என ஏற்கனவே கூறியிருந்தனர். அதன் படி, தற்போது 🛣எட்டு வழிச்சாலைக்காக 🌾விவசாயிகளிடம் 🏝நிலங்களை தமிழக அரசு கையகப்படுத்தியது செல்லாது🚫 என உயர்நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்⚖. மேலும், 🏛மத்திய சுற்றுச்சூழல் அனுமதி பெற்ற பின்னரே இந்த திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages