🏛தமிழகத்தில் பாராளுமன்ற 🗳தேர்தல் மற்றும் சட்டசபை 🗳இடைத்தேர்தல் கடந்த 📆18ம் தேதி நடைபெற்றது. இதில் 🏛வேலூர் மக்களவை தொகுதி தவிர்த்து🚫 மற்ற 38 தொகுதிகளுக்கான 👆வாக்குப்பதிவு நடந்தது. இதேபோல், 📆மே 19ம் தேதி அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய 🏛4 தொகுதிகளுக்கான 🗳இடைத்தேர்தல்கள் நடைபெறும்👍 என்று தேர்தல் ஆணையம் அறிவித்து🔈 இருந்தது. இதற்கிடையே, அரவக்குறிச்சி, சூலூர் உள்ளிட்ட தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தும் 👥அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இந்த 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 📜வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது🎉. வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் வரும் 📆29ம் தேதியாகும்😯. மனுக்கள் மீதான பரிசீலனை 📆30ம் தேதி நடக்கிறது. 📆மே மாதம் 2ம் தேதி 📜வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாளாகும். அன்று ⌚மாலை 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 👤வேட்பாளர் 📜இறுதிப்பட்டியல் வெளியிடப்படும்.
🏛4 தொகுதி இடைத்தேர்தலுக்கான 📜வேட்புமனுத்தாக்கல் இன்று துவக்கம்.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment