இலங்கை தொடர் 💣குண்டுவெடிப்பில் 5 இந்தியர்கள் பலி😟-சுஷ்மா சுவராஜ் - Agnipuratchi

இலங்கை தொடர் 💣குண்டுவெடிப்பில் 5 இந்தியர்கள் பலி😟-சுஷ்மா சுவராஜ்

Share This

🌊இலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று 8 இடங்களில் நடந்த 💣குண்டுவெடிப்பு சம்பவங்களில் 290க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்😟. 450 பேர் 🤕படுகாயம் அடைந்து 🏥மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்😯. இந்த சம்பவம் குறித்து இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் திலக் மரபனா உடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் 👩சுஷ்மா சுவராஜ் கேட்டறிந்தார்👂. இந்நிலையில் 💻டுவிட்டரில் பதிவிட்டுள்ள சுஷ்மா, "கொழும்புவில் உள்ள 🇮🇳இந்திய தூதரகம் அளித்த தகவலின்படி, மூன்று இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்😱. அவர்கள் லட்சுமி, நாராயண் சந்திரசேகர், ரமேஷ், கே.ஜி.ஹனுமந்தராயப்பா, எம்.ரங்கப்பா ஆகியோர் ஆவர். மேலும் தகவல்களுக்காக காத்திருக்கிறோம்" என்றும் "கொழும்புவில் பாதிப்புக்கு ஆளான 👥இந்தியர்கள் இருந்தால், உடனே இந்திய தூதரகத்தை தொடர்பு📲 கொள்ளவும். உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவோம்👍" என்று உதவி 🔢எண்களையும் பதிவிட்டுள்ளார். இந்நிலையில், 🏛கேரளாவைச் சேர்ந்த ✈துபாயில் செட்டிலான பிஎஸ் 👩ரஸீனா(58) என்ற பெண் இலங்கை தாக்குதலில் உயிரிழந்தது😟 குறிப்பிடத்தக்கது. இதோ அவரின் பதிவு👇 
💻http://v.duta.us/doA17gAA

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages