🏛தமிழகத்தில் காலியாகவுள்ள 4 தொகுதிகளில் விரைவில் 🗳இடைத்தேர்தல்👍-தேர்தல் ஆணையர்🎙 - Agnipuratchi

🏛தமிழகத்தில் காலியாகவுள்ள 4 தொகுதிகளில் விரைவில் 🗳இடைத்தேர்தல்👍-தேர்தல் ஆணையர்🎙

Share This

🏛தமிழகத்தில், 39 மக்களவை தொகுதிகளுக்கான 🗳பொதுத்தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான 🗳இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது🔈. ஆனால் திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி மற்றும் சமீபத்தில் காலியான சூலூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான 🗳இடைத்தேர்தலையும் சேர்த்தே நடத்த வேண் டும் என்று அரசியல் கட்சிகள் 🙏கோரிக்கை விடுத்த நிலையில், நேற்று முன்தினம் 🏛தமிழகம் வந்த தேர்தல் 🤵ஆணையர்களிடமும் அரசியல் கட்சிகள் இது குறித்து பேசினர்🗣. இந்நிலையில், சென்னையில் நேற்று 📰செய்தியாளர்களை சந்தித்த 🗳தேர்தல் ஆணையர் 🤵அசோக் லவாசா கூறுகையில்🎙, "தமிழகத்தில் 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நிலுவையில் உள்ளது😳. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் ஆலோசித்து🤔 வருகிறது. அதுபற்றி விரைவில் அறிவிக்கப்படும்👍" என்று கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages