🏛திருவள்ளூர் மக்களவை தொகுதியில் 🌱அதிமுக சார்பில் டாக்டர் 👤வேணுகோபால் போட்டியிடும் நிலையில் அவர் இன்னும் பிரச்சாரத்தை🎙 துவங்கவில்லை🚫. ஆனால் கட்சியின் முக்கிய பிரமுகர்களை சந்தித்து 💸பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டு வருவதாக 🗳தேர்தல் ஆணையத்திற்கு புகார்கள் வந்து கொண்டிருந்தது. இதற்கிடையே, ⭐எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் 👨பானு பிரசாத் வீடு பொன்னேரி அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் உள்ளது😯. இவர் மூலம்தான் பணப்பாட்டுவாடா நடைபெறுவதாக கூறப்படுகிறது🙄. இந்நிலையில், நேற்று இரவு ⌚7.30 மணிக்கு திடீரென்று 10க்கும் மேற்பட்ட 💸வருமான வரித் துறை 🤵அதிகாரிகள் பானு பிரசாத் வீட்டில் அதிரடி சோதனையில்👀 ஈடுபட்டனர். இந்த சோதனை 1.30 மணி நேரம் நடைபெற்றது😳. இதன் முடிவில் ₹1.50 லட்சம் பணம் மற்றும் முக்கிய 📄ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது🗣. இதனைத் தொடர்ந்து 👨பானு பிரசாத் இன்று காலை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை 🏢அலுவலகத்தில் உரிய 📄ஆவணங்களுடன் ஆஜராகி விளக்கம்🗣 அளிக்க வேண்டும் என்று வருமான வரித் துறை உத்தரவிட்டுள்ளது⚖.
Home
அண்மை செய்திகள்
🏛திருவள்ளூர் 🌱அதிமுக பிரமுகர் 🏡வீட்டில் ரெய்டு-💸1.50 லட்சம் பணம் மற்றும் 📄ஆவணங்கள் பறிமுதல்.
🏛திருவள்ளூர் 🌱அதிமுக பிரமுகர் 🏡வீட்டில் ரெய்டு-💸1.50 லட்சம் பணம் மற்றும் 📄ஆவணங்கள் பறிமுதல்.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment