🌱அதிமுக ஒருங்கிணைப்பாளர் 💺ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் 💺எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அண்மையில் ஓர் அறிக்கையினை📜 வெளியிட்டுள்ளனர்😯. அதன் படி, "சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு 📆மே 19ம் தேதி 🗳இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் 🌱அதிமுக சார்பில் போட்டியிட🎉 விரும்புகிறவர்கள் வரும் 📆21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை ⌚10 மணி முதல் மாலை 5 மணி வரை 📜விருப்ப மனு அளிக்கலாம். ✍விண்ணப்பப் படிவங்களை 💸ரூ.25,000 செலுத்தி பெற்று ✍பூர்த்தி செய்து அன்றைய 📆தினமே வழங்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
4 தொகுதிகளின் 🗳இடைத்தேர்தல்-🌱அதிமுக விருப்பமனு📜 விநியோகம்👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment