நடந்து முடிந்த 🗳மக்களவை தேர்தல் மற்றும் 🗳சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுக அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படாததால், அவர்கள் சுயேட்சையாக போட்டியிட்டனர்😐. எனினும், 🏛உச்ச நீதிமன்றம் சென்று 🎁பரிசுப்பெட்டி சின்னத்தை டிடிவி தினகரன் பொதுச்சின்னமாக பெற்றார். 🌱அதிமுகவை உரிமைகோரிய வழக்கு காரணமாக இதுவரை அமமுகவை கட்சியாக பதிவு செய்யாமல் இருந்தார்😒. ஆனால், கட்சியை பதிவு செய்த பின்னர் தான் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும்😯 என 🏛உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது⚖. இந்த தீர்ப்பின்⚖ அடிப்படையில், இன்னும் ஒரு 📆வாரத்திற்குள் அமமுக-வை கட்சியாக பதிவு செய்ய டி.டி.வி தினகரன் முடிவு செய்துள்ளதாக👍 தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அசோக் நகரில் இருக்கக்கூடிய அமமுக 🏢அலுவலகத்தில் தனது ஆதரவாளர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை🤔 நடத்தினார். ஆலோசனைக்கு பின்னர் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் பதவியேற்றார்🎉. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை கட்சியாக பதிவு செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்🙂 தகவல்கள் தெரிவிக்கின்றன🔈.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளராக பதவியேற்றார்🎉 டிடிவி தினகரன்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment