பெங்களூரில் ரூ.50 💸லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல் 😳 - Agnipuratchi

பெங்களூரில் ரூ.50 💸லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல் 😳

Share This

பெங்களூர் கோகிலு கிராஸ் அருகே 👥சிலர் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட முயற்சிப்பதாக எலகங்கா 👮‍♂காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து 👮‍♂காவல்துறையினர் அங்கு சென்று 👀கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்தின் பேரில் 3 நபர்களை 🔍சோதனை செய்தனர். இந்த சோதனையின்போது அவர்களிடம் 2,000 💸ரூபாய் கள்ளநோட்டுகளை வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் 👮‍♂காவல்துறையினர் கைது செய்தனர். 🗣விசாரணையில், இவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.50 💸லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து எலகங்கா 👮‍♂காவல்துறையினர் ✍🏼வழக்குப்பதிவு செய்து 🗣விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages