சென்னையில் 🚇மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் 👥ஊழியர்கள் பணி வரன்முறை செய்யவேண்டும், ✍🏼ஒப்பந்த முறையில் ஆட்களை நியமிக்கக்கூடாது, 💸ஊதிய உயர்வு உள்ளிட்ட 2⃣0⃣ அம்சக் கோரிக்கைகளை நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக பணியாளர் 🏢சங்கம் துவங்கிய 8⃣ ஊழியர்களை 🚇மெட்ரோ நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது. இதனையடுத்து, 👥ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வேலைநிறுத்தம் தொடரும் என்று 🚇மெட்ரோ ரயில் 👥ஊழியர்கள் சங்கம் 📣அறிவித்துள்ளது. மேலும் இன்று மாலை 4மணிக்கு 🗣பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
🙅♂வேலைநிறுத்தம் தொடரும் - 🚇மெட்ரோ 👥ஊழியர்கள் சங்கம் 📣அறிவிப்பு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment