கடந்த 5 ஆண்டுகளாக உறுதியான, வலிமையான ஆட்சி👍-பிரதமர் மோடி🎙 - Agnipuratchi

கடந்த 5 ஆண்டுகளாக உறுதியான, வலிமையான ஆட்சி👍-பிரதமர் மோடி🎙

Share This

மகாராஷ்டிராவின் அகமத்நகரில் நடைபெற்ற பா.ஜ.க. தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், "நாடு பாதுகாப்பாக இருந்தால் தான் அதன் எதிர்காலம் வளமாக இருக்கும்👍. 🏔ஜம்மு காஷ்மீர் மாநிலம் இந்தியாவில் இருந்து துண்டாடப்பட🎉 வேண்டும் என்று கூறுபவர்களுக்கு🗣 ஆதரவாக காங்கிரஸ் கட்சி உள்ளது😳. பிரிவினைவாத கொள்கையில் இருந்து பிறந்த காங்கிரஸ் கட்சியிடம் இருந்து இதைவிட வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது🚫. அரசுக்கு வெளியில் இருந்தவர்களால் இயக்கப்பட்ட மன்மோகன்சிங் 💺ஆட்சிக் காலத்தில், 🇮🇳நாடு பலவீனமாக இருந்ததை யாரும் மறக்க முடியாது🙄. கடந்த 📆5 ஆண்டுகளாக மத்தியில் உறுதியான, 💪வலிமையான ஆட்சி இருந்து வருவதை 🌎உலகம் பார்த்து👀 கொண்டிருக்கிறது" என்று பேசினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages