🏛உள் தமிழகத்தில் 🌞வெயில் அதிகரிக்கும்⏫, டெல்லியில் கோடை ☔மழை-வானிலை மையம்🔈 - Agnipuratchi

🏛உள் தமிழகத்தில் 🌞வெயில் அதிகரிக்கும்⏫, டெல்லியில் கோடை ☔மழை-வானிலை மையம்🔈

Share This

வெப்பச்சலனம் காரணமாக 🏛தென் தமிழகத்தில் அடுத்த 📆3 நாட்களுக்கு இடியுடன் கூடிய ☔மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது🔈. மேலும், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர் உள்ளிட்ட இடங்களில் 🌞வெயில் அதிகமாக இருக்கும்😟 என்றும், 🏛உள் தமிழகத்தில் அடுத்த 📆மூன்று நாட்களுக்கு இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம்🌞 அதிகரிக்கும்⏫ என்று கூறப்பட்டுள்ளதோடு, கோடை வெயில் சுட்டெரித்து😓 வந்த நிலையில் டெல்லியில், சில இடங்களில் கோடை ☔மழை பெய்வதால் 👥மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்😌 என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages