✈விமானப் படைக்கு, 🛩ரபேல் போர் விமானம் வாங்கும் ✍ஒப்பந்தத்தில், எந்த முறைகேடும் நடக்கவில்லை என கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், 🏛உச்ச நீதிமன்றம் தீர்ப்பு⚖ அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து🙄, சீராய்வு 📜மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மேலும், 🛩ரபேல் ✍ஒப்பந்தம் தொடர்பாக, பத்திரிகைகளில் வந்த சில 📰செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்கள், 📄ஆதாரங்களாக தாக்கல் செய்யப்பட்டன. இந்த கூடுதல் ஆவணங்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது என மத்திய அரசு எதிர்ப்பு😡 தெரிவித்தது. ஆனால், அதை 🏛உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. இதேபோல் 📜சீராய்வு மனுக்கள் மீதான விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என, 🏛மத்திய அரசு தரப்பில் 🙏கோரிக்கை வைக்கப்பட்டது. இது குறித்து இன்று நடந்த விசாரணையில், பதில் 📜மனு தாக்கல் செய்வதற்கு 📆4 வாரம் அவகாசம் வழங்கும்படி 🏛மத்திய அரசு சார்பில் கேட்கப்பட்டது. இதனை நிராகரித்த🚫 நீதிபதிகள், 📆மே 6-ம் தேதிக்குள் பதில் 📜மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்⚖. வழக்கின் விசாரணையையும்🗣 மே 6ம்தேதிக்கு ஒத்திவைத்தனர்😯.
🛩ரபேல் சீராய்வு 📜மனுக்கள் மீதான விசாரணை-📆மே 6ம் தேதி ஒத்திவைப்பு😳
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment