கோவையில் 👧6 வயது சிறுமியை பலாத்காரம்😳 செய்த 👤வாலிபர் மீது பொதுமக்கள் சரமாரி தாக்குதல்👊 - Agnipuratchi

கோவையில் 👧6 வயது சிறுமியை பலாத்காரம்😳 செய்த 👤வாலிபர் மீது பொதுமக்கள் சரமாரி தாக்குதல்👊

Share This

🏛கோவை பன்னிமடையை சேர்ந்த 6 வயது 👧சிறுமியை, உலியம்பாளையம் பகுதியை சேர்ந்த 👨சந்தோஷ்குமார் (34) என்பவன் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தான்😱. சடலத்தை அதே பகுதியில் உள்ள ஒரு 🏡வீட்டின் பின் பக்கத்தில் வீசி சென்றார். இந்த வழக்கில் அவரை கைது⛓ செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். நேற்று மதியம் 🏥கோவை அரசு மருத்துவமனைக்கு ஆண்மை பரிசோதனைக்காக காவல் துறையினர் 👨சந்தோஷ்குமாரை அழைத்து வந்தனர். பரிசோதனை முடிந்து வெளியில் வந்த அவரை 👥பொதுமக்கள் சிலர், காவல் துறை பிடியில் இருந்தவனை சுற்றிவளைத்து தாக்குதல்👊 நடத்தினர். முகத்தில் அறைந்த அவர்கள், கை, கால்களை உதைத்து கீழே தள்ளி மிதிக்க முயன்றனர்😳. மேலும், ‘‘இவன உசுரோட விடக்கூடாது. அடிச்சே சாகடிக்கணும், இவனுக்கு எதுக்கு பாதுகாப்பு தர்றீங்க😡, இவன அடிச்சு கொன்னாதான், இவன மாதிரி ஆளுங்க திருந்துவாங்க" என்று ஆவேசமாக பேசினர்🗣. அவர்களிடமிருந்து 👨சந்தோஷ்குமாரை 👮காவல் துறையினர் மீட்டு 🚔ஜீப்பில் ஏற்றி கோவை மத்திய சிறைக்கு⛓ அழைத்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages