🏛மதுரை மாவட்டம், உசிலம்பட்டி, 🏢பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரியில் மூக்கையாத்தேவரின் 97வது 🎂பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டதோடு🎉, அவரது நினைவிடத்தில், 💐மலர் வளையம், மாலைகள் வைத்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். அமமுக சார்பில் தேனி மக்களவை அமமுக வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வன், நிர்வாகிகளுடன் மரியாதை🙏 செலுத்தினார். அப்போது மூக்கையாத்தேவர் நினைவிடத்தின் எதிரே 4 பேனர்களை 🌱அதிமுகவினர் வைத்திருந்தனர். அதில் முன்னாள் 💺முதல்வர் ஜெயலலிதா, 💺முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் 💺ஓ.பன்னீர்செல்வம், தேனி மக்களவை வேட்பாளர் 👤ரவிந்திரநாத்குமார் படங்கள் மற்றும் இரட்டை இலை சின்னம் இடம் பெற்றிருந்தது😯. இதனையடுத்து, "இது தேர்தல் விதிமீறல்😳. இதனை உடனடியாக அகற்றவேண்டும்😡" என 👮போலீசாரிடம் 👥அமமுக தொண்டர்கள் வாக்குவாதத்தில்🗣 ஈடுபட்டனர். இதனிடையே அதிமுக, அமமுக தொண்டர்களிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது😯. அப்போது, ‘‘பேனர்களை அதிகாரிகள் அகற்றாவிட்டால் நாங்கள் அகற்ற வேண்டியது வரும்😨’’ என அமமுகவினர் பேனர்களை கிழிக்க முயன்றனர். 👮காவல் துறையினர் பேனர்களை 💪பாதுகாக்க முயன்றதால் அவர்களுடன் கைகலப்பில் ஈடுபட்டனர்😐. இதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது😓.
🗳தேர்தல் விதிமீறல்-அதிமுக. அமமுக'வினர் இடையே மோதல்🙄
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment