🛣சென்னை-சேலம் இடையே 8 வழிச்சாலை அமைக்க 🏛தமிழக அரசு அரசாணை📜 வெளியிட்டது. இதனை தொடர்ந்து 🏝நிலத்தை கையப்படுத்தும் பணிகளும் நடைபெற்றது. இதற்கு 🌾விவசாயிகள் கடும் எதிர்ப்பு😡 தெரிவித்ததையடுத்து, 👥பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் 🏛நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த🗣 உயர்நீதிமன்றம், சேலம்-சென்னை 8 வழிச்சாலை அரசாணையை ரத்து🚫 செய்து, 8 வழி சாலைக்கு நிலம் கையகப்படுத்தியது செல்லாது👍 என்றும் உத்தரவிட்டது⚖. இந்நிலையில், சேலம் 🛣8 வழி சாலை தீர்ப்பு⚖ குறித்து பேசிய 💺முதல்வர், " நீதிமன்றத் தீர்ப்பை மதிக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. 8 வழிச் சாலை 🏗கட்டமைப்பு வேலைவாய்ப்பு வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என நம்புகிறோம்😐. இதனால் பலர் புதிய வேலைகளை பெறுவார்கள். இது 🌱அதிமுகவின் கனவுத்திட்டம்தான், ஆனாலும் தீர்ப்பை பின்பற்ற வேண்டியது எங்கள் கடமை💪 என்பதால் நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவோம்😯" என்று கூறியுள்ளார்.
Home
அண்மை செய்திகள்
🛣8 வழிச்சாலை வழக்கில் நீதிமன்ற தீர்ப்பை⚖ அமல்படுத்துவது குறித்து 🏛தமிழக 💺முதல்வர்🎙
🛣8 வழிச்சாலை வழக்கில் நீதிமன்ற தீர்ப்பை⚖ அமல்படுத்துவது குறித்து 🏛தமிழக 💺முதல்வர்🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment