ஒரு 👆விரல் புரட்சியை அடையாளமாக வைத்து -💻கூகுள் அசத்தல். - Agnipuratchi

ஒரு 👆விரல் புரட்சியை அடையாளமாக வைத்து -💻கூகுள் அசத்தல்.

Share This

👥மக்களவை 🗳தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ள நிலையில், இன்று முதற்கட்ட 👆வாக்குப்பதிவு 91 தொகுதிகளில் நடைபெறுகிறது👍. பெரும்பாலான தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது😯. இந்நிலையில் 💻கூகுள் நிறுவனம், 👆வாக்காளர்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு👀 ஏற்படுத்தும் வகையில் முகப்பு பக்கத்தை மாற்றியமைத்து, 'ஒரு விரல் புரட்சி'யை அடையாளமாக வைத்து டூடுள் வடிவமைத்துள்ளது😍. அதை கிளிக் செய்து உள்ளே சென்றால்,வாக்களிப்பது எப்படி⁉என்பது பற்றிய விவரங்கள்📜 அதில் இடம்பெற்றுள்ளன. முதல்முறை வாக்காளர்களுக்கு பயனுள்ள தகவல்கள் அதில் இடம்பெற்றுள்ளன🙂. மேலும், எந்தெந்த தொகுதிகளுக்கு 🗳தேர்தல் நடைபெறுகிறது மற்றும் 👥வேட்பாளர்கள் யார் யார் என்பன உள்ளிட்ட பல தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன👌 என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages