சென்னை 👮♂காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு இன்று காலை 📱அலைபேசியில் தொடர்புகொண்ட மர்ம நபர் 👤ஒருவர், “💺முதலமைச்சர் பழனிசாமியை கொடைக்கானலில் வைத்து 🗡கொலை செய்யப் போகிறேன்” என்று 😠மிரட்டல் விடுத்துவிட்டு அழைப்பைத் துண்டித்துள்ளார். இந்த சம்பவம் 😳பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மர்ம நபர் குறித்து 👮♂காவல் துறையினர் தீவிர 🗣விசாரணை நடத்தினர். இதனையடுத்து 😠மிரட்டல் விடுத்த திண்டுக்கல்லை சேர்ந்த சந்துரு என்பவரை ⛓கைது செய்து 👮♂காவல்துறையினர் 🗣விசாரித்து வருகின்றனர்.
💺முதல்வர் பழனிச்சாமியை கொடைக்கானலில் வைத்து 🗡கொலை - 👤மிரட்டியவர் ⛓கைது
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment