ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் 🤝🏼தொடர்பு - கேரளாவில் 3 🧑🏻இளைஞர்களிடம் 🗣விசாரணை - Agnipuratchi

ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் 🤝🏼தொடர்பு - கேரளாவில் 3 🧑🏻இளைஞர்களிடம் 🗣விசாரணை

Share This

கேரள மாநிலத்தைச் சேர்ந்த 🧑🏻இளைஞர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் 👤பயங்ரவாத அமைப்பில் சேர்ந்து வருவதாக, கடந்த 2016ம் ஆண்டு காசர்கோட்டில் வழக்கு ✍🏻பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து பல்வேறு இஸ்லாமிய 🧑🏻இளைஞர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு வைத்துள்ளதாக ⛓கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய காசர்கோர்ட்டை சேர்ந்த 2⃣ 🧑🏻இளைஞர்கள் மற்றும் பாலக்காட்டை சேர்ந்த ஒரு 🧑🏻இளைஞனிடம் தேசிய புலனாய்வு அமைப்பு 💺அதிகாரிகள் 🗣விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages