தென்மேற்கு வங்கக்கடல், இந்திய 🌊பெருங்கடலில் நேற்று காற்றழுத்த ☁தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இந்த தாழ்வு நிலை அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளைக்குள் 🌪புயலாகவும் மாற வாய்ப்பு உள்ளதாக 🇮🇳இந்திய 🔭வானிலை ஆய்வு மையம் 🎙தெரிவித்துள்ளது. இந்த புயல் வடதமிழகம், தெற்கு ஆந்திரா இடையே வரும் ஏப்ரல் 30ம் 📆தேதியன்று கரையை கடக்கும் என 🙄எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஃபனி 🌪புயல் கரையை கடக்கும் போது காற்றின் 💨வேகம் 115 கி.மீ. வரை வீசக்கூடும் என்று 🔭வானிலை ஆய்வு மையம் 🎙தெரிவித்துள்ளது.
☁காற்றழுத்த தாழ்வு நிலை - மீனவா்கள் 🌊கடலுக்கு செல்ல 🙅♂வேண்டாம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment