மதுரையை சேர்ந்த 👨கே.கே.ரமேஷ், 🏛உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல 📜மனு ஒன்றினை தாக்கல் செய்தார். அதில், "தமிழகத்தில் உள்ள 🌊அணைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை கடந்த 📆50 ஆண்டுகளுக்கும் மேலாக அகற்றவில்லை😟. மேலும், நீர்த்தேக்க பகுதிகள் முறையான பராமரிப்பு இல்லாமல் இருந்தால் அடுத்த 📆ஆண்டுக்குள் 🏛தமிழகத்தில் 🚰தண்ணீர் பஞ்சம் ஏற்படும் சூழல் உருவாகும் என நிதி ஆதியோக் அமைப்பு அறிக்கை📜 வெளியிட்டுள்ளது😯. எனவே, தமிழகத்தில் உள்ள 💦நீர்த்தேக்க பகுதிகள், கண்மாய்கள், குளங்கள், கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற 🤵அதிகாரிகளுக்கு உத்தரவிட⚖ வேண்டும். மேலும் 👥ஆக்கிரமிப்பாளர்களுக்கு உறுதுணையாக இருக்கும் 🤵அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நேற்று 🏛நீதிமன்றத்தில் விசாரணைக்கு🗣 வந்தது.
அப்போது, "🏛தமிழகத்தில் உள்ள அனைத்து கண்மாய்கள், குளங்களையும் தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். 🏛சிவகங்கை மாவட்ட 💺கலெக்டர் தூர்வாருவதற்கென இயந்திரங்களை வாங்கியதுபோல, அனைத்து மாவட்ட 💺கலெக்டர்களும் தூர்வாரும் பணிக்கு தேவையான இயந்திரங்களை 💸கொள்முதல் செய்ய வேண்டும்" என்று நீதிபதி உத்தரவிட்டார்⚖.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯПЫродрооிро┤роХрод்родிро▓் ЁЯТжроиீро░்роиிро▓ைроХро│ை родூро░்ро╡ாро░ி роЖроХ்роХிро░рооிрок்рокுроХро│ை роЕроХро▒்ро▒ ЁЯПЫроиீродிроорой்ро▒роо் роЙрод்родро░ро╡ு⚖
ЁЯПЫродрооிро┤роХрод்родிро▓் ЁЯТжроиீро░்роиிро▓ைроХро│ை родூро░்ро╡ாро░ி роЖроХ்роХிро░рооிрок்рокுроХро│ை роЕроХро▒்ро▒ ЁЯПЫроиீродிроорой்ро▒роо் роЙрод்родро░ро╡ு⚖
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment