பிரசாரம்🎙 செய்ய தடை🚫-மாயாவதி கடும் கண்டனம்😡 - Agnipuratchi

பிரசாரம்🎙 செய்ய தடை🚫-மாயாவதி கடும் கண்டனம்😡

Share This

🗳தேர்தல் விதிகளை மீறியதால் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி 🏛உத்திரப்பிரதேச முதல்வர் 💺யோகி ஆதித்யநாத், சமாஜ்வாதி கட்சியின் ஆசம் கான், மத்திய அமைச்சர் மேனகா ஆகியோருக்கு பிரச்சாரம்🎙 செய்ய தேர்தல் கமிஷன் தடை🚫 விதித்தது. இதற்கு மாயாவதி கடும் 😡கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது🎙, "இது ஜனநாயக படுகொலை😨. சிலர் கொடுத்த அழுத்தம் காரணமாகவே தேர்தல் கமிஷன் இந்த முடிவை எடுத்துள்ளது. அமித்ஷா, பிரதமர் மோடி வெறுப்புணர்வுடன் பேசுவதற்கு🗣 மட்டும் தேர்தல் கமிஷன் சுதந்திரம் அளித்துள்ளது🙄" என்று 😡ஆவேசம் கொண்டார். மேலும் பேசிய அவர், "நான் ஜாதி மற்றும் மத பிரிவினையை தூண்டும் வகையில் ஏதும் பேசவில்லை🚫. அதற்குபதிலாக, இஸ்லாமியர்கள் தங்களின் ஓட்டுக்களை பிரிக்காமல் எங்கள் கட்சிக்கு அளிக்க வேண்டும் என்று தான் கேட்டேன்😯. என்னை இஸ்லாமியர்களிடம் 🗳ஓட்டு கேட்கவிடாமல் செய்ய வேண்டும்😐 என்ற நோக்கத்திலேயே இந்த தடை அமல்படுத்தப்பட்டுள்ளது😳" என்று விளக்கமும்🗣 அளித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages