சசிதரூரை நேரில் சென்று நலம் விசாரித்த 👩நிர்மலா சீதாராமன் - Agnipuratchi

சசிதரூரை நேரில் சென்று நலம் விசாரித்த 👩நிர்மலா சீதாராமன்

Share This

🗳தேர்தலில் போட்டியிடும் சசிதரூர், மலையாள மக்களின் பண்டிகைகளில் ஒன்றான விஷூவை முன்னிட்டு நேற்று 🏛திருவனந்தபுரத்தில் உள்ள கோயிலில் துலாபாரம் வேண்டுதல்🙏 செலுத்தினார். அப்போது துலாபார கொக்கி அறுந்து சசிதரூரின் தலையில் விழுந்தது😳. இதில் அவர் பலத்த காயமடைந்தார்🤕. மருத்துவமனையில்🏥 அனுமதிக்கப்பட்ட சசிதரூர் டாக்டர்கள் அறிவுரைப்படி ⌚24 மணி நேரம் கண்காணிப்பில்👀 வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் 🗳தேர்தல் பிரசாரத்திற்காக🎙 கேரளா🏛 சென்றுள்ள மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், சசிதரூரை, மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார்😯. இதனையடுத்து, சசிதரூர் தனது 💻டுவிட்டர் பக்கத்தில் 👩நிர்மலா சீதாராமனை புகழ்ந்து கருத்து பதிவிட்டுள்ளார்😯. அதில் அவர், "மனிதநேய பண்பு என்பது இந்திய அரசியலில் அரிதான பண்பு👍. ஆனால் நல்ல பண்புக்கு உதாரணமாக நிர்மலா சீதாராமன் என்னை சந்தித்து நலம் விசாரித்தது நெகிழ்ச்சிகரமானது🙂" என கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages