கொழும்புவில் 💣வெடிகுண்டுகளுடன் 🚛லாரி நுழைந்துள்ளதாக தகவல்😱 - Agnipuratchi

கொழும்புவில் 💣வெடிகுண்டுகளுடன் 🚛லாரி நுழைந்துள்ளதாக தகவல்😱

Share This

இலங்கையில் நடந்த தொடர் 💣குண்டு வெடிப்பு 😨அச்சத்திலிருந்து 👥மக்கள் வெளிவராத நிலையே தொடர்கிறது. இந்நிலையில் கொழும்பு நகருக்குள் 💣வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட ஒரு 🚐வேன், ஒரு 🚛லாரி மற்றும் 🚲3 மோட்டார் சைக்கிள்கள் இன்று நுழைந்துள்ளதாக அந்நாட்டு 👮காவல்துறை டி.ஐ.ஜி.க்கு ரகசிய தகவல் கிடைத்தது😳. இதையடுத்து, நாட்டில் உள்ள அனைத்து 👮காவல் நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டு, சந்தேகத்துக்குரிய அந்த 🚗வாகனங்களின் பதிவு 🔢எண்களை வைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு👀 பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை 👥மக்கள் இந்த செய்திகளால் பதற்றமும், பீதியும்😰 அடைந்துள்ள நிலையில், சந்தேகத்துக்குரிய 🚐வாகனங்களின் நடமாட்டம் தொடர்பாக 📲116 என்ற ஹாட்லைன் எண்ணுக்கு பொதுமக்கள் தகவல் அளிக்கலாம்👍 என 👮போலீசார் தெரிவித்துள்ளனர்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages