🇮🇳நாடு முழுவதும் 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 117 மக்களவை தொகுதிகளுக்கு இன்று 3ம் கட்டமாக 🗳வாக்குப்பதிவு தொடங்கி🎉 நடைபெற்று வருகிறது👍. இந்நிலையில் 🏛முர்ஷிதாபாத்தில் திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இடையே 😡மோதல் ஏற்பட்டது. 🏛மேற்கு வங்கத்தில் 👆வாக்குபதிவின் போது ஏற்பட்ட மோதலில்😳 சிக்கி வாக்காளர் 👤ஒருவர் உயிரிழந்துள்ளார்😟. மேலும் 👥7 பேர் படுகாயம்🤕அடைந்துள்ளனர். இதனால் அங்கு தற்போது சற்று பரபரப்பு😨 நிலவுகிறது.
🏛மேற்கு வங்கத்தில் 🗳வாக்குபதிவின் போது மோதல்👊-ஒருவர் பலி😟
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment