திருவாரூரில் ஆழித் தேரோட்டம் 🎉வெகுவிமர்சியாக நடைபெற்றது 😃 - Agnipuratchi

திருவாரூரில் ஆழித் தேரோட்டம் 🎉வெகுவிமர்சியாக நடைபெற்றது 😃

Share This

திருவாரூர் தியாகராஜ சுவாமி 🕍கோயிலின் ஆழித்தேர் ஆசியாவிலேயே மிகப் பெரிய தேர் என்ற ☺பெருமை பெற்றுள்ளது. இந்த கோவிலின் பங்குனி உத்திரப் 🎉பெருவிழா கடந்த பிப்ரவரி மாதம் 22ம் 📆தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்நிலையில் பங்குனி உத்திரப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆழித் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, பல்லாயிரக்கணக்கான 👥பக்தர்கள், 'ஆரூரா, தியாகேசா’ என பக்தி 🗣கோஷத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர். ஆழித் தேரைத் தொடர்ந்து அம்பாள், சண்டிகேஸ்வரர் தேர்களை 👥பக்தர்கள் இழுத்து வந்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages