மதுரை ஆதீனத்துக்கு டி.டி.வி.தினகரன் எச்சரிக்கை😡 - Agnipuratchi

மதுரை ஆதீனத்துக்கு டி.டி.வி.தினகரன் எச்சரிக்கை😡

Share This

முன்னதாக 🏛தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பேசிய🗣 மதுரை ஆதீனம், 🌱அதிமுகவை விட்டு பிரிந்துச் சென்றவர்கள் மீண்டும் இணைவார்கள்🤝 என்றும் சமரச பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது எனவும்😯 தெரிவித்தார். மேலும், "எங்களை பொருத்தவரை நாங்கள் என்ன சொல்லுகிறோம் என்றால் நிச்சயமாக டிடிவி தினகரன் அ.தி.மு.க.வில் இணைவார் என்பது உறுதியான செய்தி. யார் யார் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்🤔 என்பதை வெளிப்படையாக கூற இயலாது🚫. ஆனால், 🗳தேர்தலுக்குப் பின் 🌱அதிமுகவுடன் டிடிவி தினகரன் இணையும் காலம் வரும்😳" என்று தெரிவித்தார். இதனையடுத்து, "தொடர்ந்து பொய் தகவல்களை பரப்பினால்🙄 மதுரை ஆதீனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்😡" என்று அ.ம.மு.க . துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் எச்சரிக்கை⚠ விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages