🇮🇳இந்தியா, நேபாளில் அடுத்தடுத்து நிலநடுக்கம் - Agnipuratchi

🇮🇳இந்தியா, நேபாளில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

Share This

அருணாச்சல் பிரதேச 🏛மாநிலம் மேற்கு சியாங் மாவட்டத்தில் இன்று காலை 1.45 மணிக்கு 😮நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.8 ஆக ✍🏻பதிவு ஆனது. இதேபோல் நேபாலலின் காத்மண்டு பகுதியில் இன்று காலை 6.14 🙄மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.8 ஆக ✍🏻பதிவு ஆனது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள், உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை 🤷‍♂கிடைக்கவில்லை.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages