🌊வங்கக்கடலில் 🐠மீன்களின் இனப் பெருக்க காலமான ஏப்ரல் 15ம் 📆தேதி முதல் ஜூன் 13ம் 📅தேதி நள்ளிரவு வரையிலான 61 நாட்களை 🐟மீன் பிடித் தடைக் காலமாக மத்திய அரசு 📣அறிவித்து உள்ளது. இதனையடுத்து இந்த காலகட்டத்தில் 🚤விசைப்படகுகளில் பராமரிப்பு பணிகளை மீனவர்கள் மேற்கொள்வது வழக்கம். ஆனால், 🐠மீன்பிடித் தொழில் மந்தமானதாலும், 🌪கஜா போன்ற இயற்கை பேரிடர்களில் சிக்கி பல லட்ச 💸ரூபாய் வரை இழந்ததாலும், ⛵படகுகளுக்கு செலவு செய்ய முடியாமல், மீனவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், புதுச்சேரி 🏛அரசு மீனவர்களுக்கு மானியம் வழங்குவது போன்று தமிழக 🏛அரசும் வங்கி கடன் மற்றும் மானிய 💰தொகை வழங்க வேண்டும் என மீனவர்கள் 🗣கோரிக்கை விடுத்துள்ளனர்.
🛶படகு பராமரிப்பு பணிகளுக்கு மானியம் - 👥மீனவர்கள் கோரிக்கை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment