✈பிரான்சிடம் இருந்து 🛩36 ரபேல் போர் விமானங்களை வாங்க 🏛மத்திய அரசு ✍ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் பெரும் 💸ஊழல் நடந்திருப்பதாக😳 காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் இது தொடர்பான 📒புத்தகம் 'நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்' என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ளது😯. விஜயன் என்பவர் ✍எழுதியுள்ள இந்தப் புத்தகம் இன்று மாலை வெளியிடப்பட🎉 இருந்தது. இந்தநிலையில், பூந்தல்லியில் இருந்து தேனாம்பேட்டை 📚புத்தக கடைக்கு கொண்டு வந்த நூற்றுக்கும் மேற்பட்ட ரபேல் புத்தகங்களை 🗳தேர்தல் பறக்கும் படை 👮அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்😒. இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், புத்தகத்தை வெளியிட, ஆயிரம் விளக்கு தேர்தல் பறக்கும் படை அதிகாரி 🤵எஸ்.கணேஷ் தடை🚫 விதித்துள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில்📄, புத்தகத்தை📒 மீறி வெளியிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்😡 என்று குறிப்பிட்டுள்ளார் .என்பது குறிப்பிடத்தக்கது.
🛩ரபேல் பேர ஊழல் என்ற தலைப்பிலான 📘புத்தகத்தை வெளியிட தடை🚫-🗳தேர்தல் ஆணையம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment