மக்களவைத் தேர்தலில் 2⃣ தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் 💺தலைவர் ராகுல் காந்தி கேரளமாநிலம் வயநாடு தொகுதியில் நாளை வேட்பு 📜மனு தாக்கல் செய்ய உள்ளார். இதையொட்டி பிரியங்கா உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த 💺தலைவர்கள் நாளை வயநாடு வருகின்றனர். 2⃣0⃣ மக்களவைத் தொகுதி கொண்ட கேரளாவில் வரும் 23ம் 📆தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேலும் அமேதி தொகுதியில் போட்டியிடும் 💺ராகுல் காந்தி, இரண்டாவதாக வயநாடு தொகுதியில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
வயநாடு 🏛தொகுதியில் நாளை ராகுல்காந்தி 📜வேட்புமனு தாக்கல்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment