⛰சபரிமலை போராட்டக்குழுவினர் மீது வழக்கு😳-🏛சட்டசபை முன்பு இந்து 👥அமைப்பினர் போராட்டம்💪 - Agnipuratchi

⛰சபரிமலை போராட்டக்குழுவினர் மீது வழக்கு😳-🏛சட்டசபை முன்பு இந்து 👥அமைப்பினர் போராட்டம்💪

Share This

⛰சபரிமலையில் அனைத்து வயது 👩பெண்களுக்கும் அனுமதி அளித்ததற்கு எதிராக😡 கேரளா முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன் 💪போராட்டங்கள் நடந்தன. ‘சபரிமலை கர்ம சமிதி’ என்ற அமைப்பின் கீழ் பல்வேறு இந்து அமைப்புகள் இந்த போராட்டத்தை முன்னின்று நடத்தின😯. இந்நிலையில், இதில் போராடியவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் பதிவு செய்வதாக சபரிமலை கர்ம சமிதி குற்றம் சாட்டி உள்ளது😳. இந்த விவகாரத்தில் மாநில அரசை கண்டித்து நேற்று அந்த அமைப்பினர் நாம ஜெப 💪போராட்டத்தில் ஈடுபட்டனர். 🏛திருவனந்தபுரத்தில் உள்ள ⛪மாநில சட்டசபை முன் நடந்த இந்த 💪போராட்டத்தில் பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்று அய்யப்ப சரண கோ‌ஷங்களை📣 எழுப்பினர். கேரளாவில் வருகிற 📆23ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மாநில அரசுக்கு எதிராக இந்த போராட்டம்😐 நடந்தது மாநில அரசுக்கு பெரும் அதிர்ச்சியை😨 கொடுத்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages