திருத்தப்பட்ட 🗳வாக்காளர் 📜பட்டியல் வெளியீடு🎉 - Agnipuratchi

திருத்தப்பட்ட 🗳வாக்காளர் 📜பட்டியல் வெளியீடு🎉

Share This

பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற  🗳இடைத்தேர்தலுக்கான ✍திருத்தப்பட்ட வாக்காளர் எண்ணிக்கை தொகுதிவாரியாக அறிவிக்கப்பட்டுள்ளது🔈. கடந்த 📆மார்ச் 26ந் தேதி வெளியிடப்பட்ட 👆வாக்காளர் துணைப் பட்டியலின்📜அடிப்படையில் இந்த தகவலை 🏛தமிழக தலைமை தேர்தல் அதிகாரி 🤵சத்யபிரத சாகு நேற்று வெளியிட்டார்🎉. அதன்படி, 🏛தமிழகத்தில் மொத்தம் 5 கோடியே 98 லட்சத்து 69 ஆயிரத்து 758 👥வாக்காளர்கள் உள்ளனர். அது குறித்த விவரங்கள் இதோ👇 _ 
_🔰 திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதி - 9 லட்சத்து 61 ஆயிரத்து 864 ஆண்கள், 9 லட்சத்து 84 ஆயிரத்து 32 பெண்கள், 346 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 19 லட்சத்து 46 ஆயிரத்து 242 வாக்காளர்கள். _ 
_🔰 சென்னை வடக்கு - 7 லட்சத்து 28 ஆயிரத்து 679 ஆண்கள், 7 லட்சத்து 58 ஆயிரத்து 326 பெண்கள், 456 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 14 லட்சத்து 87 ஆயிரத்து 461 பேர். _ 
_🔰 சென்னை தெற்கு - 9 லட்சத்து 79 ஆயிரத்து 480 ஆண்கள், 9 லட்சத்து 93 ஆயிரத்து 446 பெண்கள், 389 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 19 லட்சத்து 73 ஆயிரத்து 315. _ 
_🔰 மத்திய சென்னை - 6 லட்சத்து 60 ஆயிரத்து 447 ஆண்கள், 6 லட்சத்து 71 ஆயிரத்து 334 பெண்கள், 354 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 13 லட்சத்து 32 ஆயிரத்து 135. _ 
_🔰 ஸ்ரீபெரும்புதூர்- 11 லட்சத்து 22 ஆயிரத்து 731 ஆண்கள், 11 லட்சத்து 29 ஆயிரத்து 970 பெண்கள், 340 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 22 லட்சத்து 53 ஆயிரத்து 41. _ 
_🔰 காஞ்சீபுரம் - 8 லட்சத்து 5 ஆயிரத்து 932 ஆண்கள், 8 லட்சத்து 37 ஆயிரத்து 551 பெண்கள், 173 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 16 லட்சத்து 43 ஆயிரத்து 656. _ 
_🔰 பெரம்பூர் - 1 லட்சத்து 44 ஆயிரத்து 866 ஆண்கள், 1 லட்சத்து 48 ஆயிரத்து 684 பெண்கள், 59 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2 லட்சத்து 93 ஆயிரத்து 609. _ 
_🔰 பூந்தமல்லி - 1 லட்சத்து 63 ஆயிரத்து 976 ஆண்கள், 1 லட்சத்து 68 ஆயிரத்து 297 பெண்கள், 48 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 3 லட்சத்து 32 ஆயிரத்து 321. _ 
_🔰 திருப்போரூர் - 1 லட்சத்து 33 ஆயிரத்து 301 ஆண்கள், 1 லட்சத்து 37 ஆயிரத்து 433 பெண்கள், 24 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2 லட்சத்து 70 ஆயிரத்து 758.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages