சட்டச் சிக்கல் தீர்ந்த பிறகும் கூட 🌊மெரினாவில் கலைஞருக்கு இடம் ஒதுக்க 💺முதல்வர் மறுத்தார்🚫-ஸ்டாலின்🎙 - Agnipuratchi

சட்டச் சிக்கல் தீர்ந்த பிறகும் கூட 🌊மெரினாவில் கலைஞருக்கு இடம் ஒதுக்க 💺முதல்வர் மறுத்தார்🚫-ஸ்டாலின்🎙

Share This

🏛தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி 🌞தி.மு.க. வேட்பாளர் கனிமொழி, விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஜெயக்குமார் ஆகியோரை ஆதரித்து நடைபெற்ற பிரச்சாரக்🎙 கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்🗣. அப்போது தனது தங்கை கனிமொழிக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொண்டார்🙏. அப்போது பேசிய அவர், "கடற்கரையில் நினைவிடங்கள் அமைப்பதற்கு எதிரான😡 பொது நல வழக்கு வாபஸ் பெறப்பட்ட பிறகும் 🌊மெரீனாவில் கலைஞர் நினைவிடத்துக்கு இடம் தர முதலமைச்சர் 💺எடப்பாடி பழனிசாமி மறுத்தார்🙄" என்று குற்றம்சாட்டினார். மேலும், "💺ஆட்சியில் இருந்தாலும் இல்லா விட்டாலும் எப்போதும் மக்களுக்காக உழைப்போம்💪. தோல்வி அடைவதற்காக 👩தமிழிசைக்கு தூத்துக்குடி தொகுதி தேர்வு செய்யப்பட்டதா⁉" என்றும் கேள்வி எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages