🗳தேர்தல் 📆தேதி அறிவிப்புக்கு🔈 முன், அரசு நலத் திட்டங்களை துவக்கி🎉 வைப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, மதுரை, கன்னியாகுமரி, சென்னை👍 வந்து சென்றார். இதனையடுத்து, கடந்த 📆மார்ச், 6ம் தேதி, சென்னையிலும் நேற்று முன்தினம், கோவையிலும் பிரசாரம்🎙 செய்தார். அதன் தொடர்ச்சியாக, 📆13ம் தேதி, மீண்டும், தமிழகம் வருகிறார்😯. அன்று மாலை, 🏛ராமநாதபுரத்தில், பா.ஜ., வேட்பாளரை ஆதரித்தும், தேனியில், அ.தி.மு.க., வேட்பாளரும், துணை முதல்வர் 💺பன்னீர்செல்வத்தின் மகனுமான 👤ரவீந்திரநாத்தை ஆதரித்தும், பிரசாரம் செய்ய உள்ளார்🗣. இக்கூட்டத்தில், 💺முதல்வர், 💺துணை முதல்வர் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க👏 உள்ளனர்.
மீண்டும் தமிழகம் வருகிறார் மோடி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment