🏛கேரளா மாநிலத்தில் இன்று ஒரே கட்டமாக 20 தொகுதிகளுக்கும் 🗳மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் 🏛கண்ணூர் தொகுதிக்கு உட்பட்ட மயில் கண்டகை நகரில் உள்ள வாக்குச்சாவடியில் 👥மக்கள் நீண்ட வரிசையில் வாக்களிக்க👆 காத்திருந்தனர். இந்நிலையில், வாக்களிக்க சென்ற 👤ஒருவர் விவிபேட் இயந்திரத்தில் இருந்து சத்தமும், இயந்திரம் ஆடுவதுமாக இருந்ததை கவனித்துள்ளார்👀. அப்போது, சற்றும் எதிர்பாராத விதமாக 🐍பாம்பு ஒன்று வெளியே வருவதை கண்டு 😱அதிர்ச்சி அடைந்தார். அவர் பயத்தில் பாம்பு என்று கத்த🗣, வாக்களிக்க வரிசையில் இருந்த 👥மக்களும், தேர்தல் அறையில் இருந்த 🤵அதிகாரிகளும் அலறியடித்து😨 வெளியே ஓடினர். இதனையடுத்து, 👮போலீசார் சென்று அந்த 🐍பாம்பினை வெளியே எடுத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு😮 ஏற்பட்டது. பின்னர் சிறிதுநேரம் வாக்குப்பதிவு👆 நிறுத்தப்பட்டு🚫, மீண்டும் 🗳வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது👍.
விவிபேட் இயந்திரத்திற்குள் 🐍பாம்பு😱-பீதியில் வாக்காளர்கள்😨
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment