வாக்காளர் 📜பட்டியலில் பெயர் இல்லாத நடிகரை வாக்களிக்க அனுமதித்த 🤵அதிகாரி மீது நடவடிக்கை😱 - Agnipuratchi

வாக்காளர் 📜பட்டியலில் பெயர் இல்லாத நடிகரை வாக்களிக்க அனுமதித்த 🤵அதிகாரி மீது நடவடிக்கை😱

Share This

🏛தமிழகத்தில் கடந்த 📆ஏப்ரல் 18ம் தேதி நடைபெற்ற 🗳மக்களவை தேர்தலின்போது வாக்காளர் 📜பட்டியலில் பெயர் இல்லாத நடிகர் ⭐சிவகார்த்திகேயன், 🗳தேர்தல் 🤵அதிகாரிகளுடன் பேசியதை அடுத்து, சென்னை வளசரவாக்கம் வாக்குச்சாவடியில் வாக்காளர் அடையாள அட்டையை காட்டி வாக்களிக்க👆 அனுமதிக்கப்பட்டார்😯. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை😳 ஏற்படுத்திய நிலையில் இன்று 📰செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி 🤵சத்யபிரதா சாஹூ🎙, "நடிகர் ⭐சிவகார்த்திகேயன் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் வாக்களித்துள்ளார். அவரை வாக்களிக்க அனுமதித்த 🤵தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும்😐" என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், " 👆வாக்கு எண்ணும் மையத்திற்கான பாதுகாப்பு குறித்த ஆலோசனை🤔 நாளை நடைபெற உள்ளது. ஆலோசனையில் தேர்தல் அதிகாரி, 👮தேர்தல் டிஜிபி, காவல் உயர் அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்👍. மதுரை விவகாரம் தொடர்பாக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி 🤵பாலாஜி தேர்தல் ஆணையத்தில் இன்று அறிக்கை அளிப்பார். அந்த அறிக்கையானது, தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அறிக்கையின்📜 அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்😯" என்றும் தெரிவித்துள்ளார்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages