🏫பள்ளிகளில் கோடை விடுமுறையில் 👥மாணவர்களுக்கு சிறப்புவகுப்புகள் நடத்தக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த⚖ நிலையில், தனியார் 🏫மெட்ரிகுலேசன் பள்ளிகளில் ✍நீட் பயிற்சி வகுப்புகள் மட்டுமே நடத்தலாம், 👥11 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு வேறு எந்த சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது🚫 என மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது⚖. மாணவர்களின் பெற்றோர்கள் சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் கம்பத்தை சேர்ந்த 👨விஜயகுமார் தொடர்ந்த வழக்கினை முடித்து வைத்து 🏛நீதிமன்றம் இந்த உத்தரவை⚖ வழங்கியுள்ளது😯. மே 5 ஆம் தேதி நடக்கவிருக்கும் ✍நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை மாணவர்கள் இணையத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என கடந்த 📆14ம் தேதியே தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்ததையடுத்து🔈, தற்போது www.ntaneet.ac.in என்ற 💻இணையதளத்தில் இருந்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்👍 என்பது குறிப்பிடத்தக்கது.
Home
அண்மை செய்திகள்
கோடைவிடுமுறையில் தனியார் 🏫பள்ளிகளில் ✍நீட் சிறப்பு பயிற்சி மட்டுமே நடத்த அனுமதி👍
கோடைவிடுமுறையில் தனியார் 🏫பள்ளிகளில் ✍நீட் சிறப்பு பயிற்சி மட்டுமே நடத்த அனுமதி👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment