🌞தி.மு.க.வினர் 🏡வீடு புகுந்து மிரட்டுகிறார்கள்😳-கரூர் 💺ஆட்சியர் பேட்டி🎙 - Agnipuratchi

🌞தி.மு.க.வினர் 🏡வீடு புகுந்து மிரட்டுகிறார்கள்😳-கரூர் 💺ஆட்சியர் பேட்டி🎙

Share This

🏛கரூர் தொகுதியில் 🌱அதிமுக–🌞திமுகவினர் இடையில் ஏற்பட்ட மோதலால், தன் உயிருக்கு ஆபத்து எனக் கரூர் 💺ஆட்சியர் அன்பழகன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 🏢அலுவலகத்தில் இன்று புகார் அளித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில்🎙, "அரவக்குறிச்சி 🏛சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் 👤செந்தில்பாலாஜி, கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் 👤ஜோதிமணி சார்பில் வழக்கறிஞர் செந்தில்நாதன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் நேற்று இரவு எனது 🏡வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்💪 நடத்தினர். உடனே, செந்தில்பாலாஜிக்கும், ஜோதிமணிக்கும் 📲தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது, அவர்கள் மிரட்டல் விடுக்கும் தோணியில் பேசினார்கள்😳. எனது உயிருக்கும், 👥குடும்பத்தினருக்கும் ஆபத்து உள்ளது😨" என்று கூறியுள்ளார்🗣.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages