🌧மழை காரணமாக குற்றால அருவிகளில் 💧நீர்வரத்து அதிகரிப்பு 😍 - Agnipuratchi

🌧மழை காரணமாக குற்றால அருவிகளில் 💧நீர்வரத்து அதிகரிப்பு 😍

Share This

🇮🇳நாடு முழுவதும் கோடை 🌞வெப்பம் வாட்டி வதைக்கும் நிலையில், தமிழகத்தின் சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக 🌧மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் குற்றாலத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாக 🌧கனமழை பெய்தது. இந்நிலையில், ⛱கோடை விடுமுறை மற்றும் ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலம் அருவிக்கு சுற்றுலாப் 👥பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் 💧தண்ணீர் வரத்து அதிகம் 👀காணப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் 😃மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages