கோவை மாவட்டம் ராமநாதபுரத்தில் தனியாா் நிதி 🏢நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிதி 🏢நிறுவனத்தில் நேற்று மாலை 3 மணியளவில் முகத்தை துணியால் மறைத்தபடி நுழைந்த அடையாளம் தெரியாத 👤நபா், அங்கிருந்த 2 👩🏻🦱பெண் ஊழியா்களை தாக்கியுள்ளனா். அதன் பிறகு 🗝சாவியை எடுத்து அங்கு வைக்கப்பட்டுயிருந்த 814 பவுன் நகை மற்றும் 💸பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளாா். இது தொடா்பாக 4⃣ தனிப்படை அமைத்து 👮♂காவல் துறையினா் 🗣விசாரணை நடத்தி வருகின்றனா். 👥பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது அப்பகுதி 👥மக்களிடையே 😳பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை தனியாா் நிதி 🏢நிறுவனத்தில் 8⃣0⃣0⃣ சவரன் நகை கொள்ளை 😳
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment