அரசியல்வாதிகளின் 🚗வாகனங்களில் கட்சி கொடி கட்டுவதற்கு சட்டத்தில் இடமில்லை🚫-போக்குவரத்து துறை🔈 - Agnipuratchi

அரசியல்வாதிகளின் 🚗வாகனங்களில் கட்சி கொடி கட்டுவதற்கு சட்டத்தில் இடமில்லை🚫-போக்குவரத்து துறை🔈

Share This

🛣சாலைகளை முறையாக பயன்படுத்துவது தொடர்பாக வழக்கறிஞர் ஸ்டாலின் 🏛உயர்நீதிமன்றத்தில் 📜மனு ஒன்றை தாக்கல் செய்தார். இது தொடர்பான விசாரணை🗣 நேற்று நடந்தது. அப்போது நீதிபதிகள், 🚗வாகனங்களில் கட்சிக்கொடிகளை கட்ட தடை🚫 விதித்தாலே 50 சதவிகித குற்றச்செயல்கள் குறைந்துவிடும்⏬. இது தொடர்பாக போக்குவரத்து துறை விளக்கமளித்து பதில் மனு📜 தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர்⚖. இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் சுந்தர் முன் விசாரணைக்கு🗣 வந்தது. அப்போது 🚌போக்குவரத்து துறை தாக்கல் செய்த பதில் 📜மனுவில், ’’அரசியல்வாதிகளின் வாகனங்களில் கட்சிக் கொடி கட்டிக் கொள்ள வாகனச் சட்டப்படி இடமில்லை🚫. வாகனங்களில் பெரிதாக தங்களது பதவி பெயர்களை பதிவு செய்யவும் இடமில்லை😳" எனத் தெரிவித்தனர்🔈. இந்நிலையில் இந்த வழக்கை 📆தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்😯.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages