🏛தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் மிதமான ☔மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது🔈. கர்நாடகா மற்றும் தென் தமிழகம் வரை காற்றின் திசையில் மாறுபாடு காரணமாக ☔மழை பெய்ய வாய்ப்பு உள்ளது😯. தமிழகத்தை பொறுத்தவரை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை 🌞வெப்பம் அதிகரிக்க⏫ வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது🔈. கடந்த ⌚24 மணி நேரத்தில் வால்பாறையில் 1 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளதாக😌 தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், சென்னையை பொறுத்தவரை காலையில் வானம் மேகமுட்டத்துடன் காணப்படும்👀 என்றும், அதிகப்பட்சமாக 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும்😳 எனவும் தெரிவித்துள்ளது🔈.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯПЫродрооிро┤роХрод்родிро▓் роУро░ிро░ு рокроХுродிроХро│ிро▓் рооிродрооாрой ☔рооро┤ைроХ்роХு ро╡ாроп்рок்рокு-ро╡ாройிро▓ை рооைропроо்ЁЯФИ
ЁЯПЫродрооிро┤роХрод்родிро▓் роУро░ிро░ு рокроХுродிроХро│ிро▓் рооிродрооாрой ☔рооро┤ைроХ்роХு ро╡ாроп்рок்рокு-ро╡ாройிро▓ை рооைропроо்ЁЯФИ
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment