ЁЯПЫроЕро░ுрогாроЪ்роЪро▓рок் рокிро░родேроЪрод்родிро▓் родுро╡роЩ்роХிроп роороХ்роХро│ро╡ை родேро░்родро▓்ЁЯЧ│-ро╡ாроХ்роХро│ிрод்род рокாродுроХ்роХாрок்рокு рокроЯைропிройро░்ЁЯСо - Agnipuratchi

ЁЯПЫроЕро░ுрогாроЪ்роЪро▓рок் рокிро░родேроЪрод்родிро▓் родுро╡роЩ்роХிроп роороХ்роХро│ро╡ை родேро░்родро▓்ЁЯЧ│-ро╡ாроХ்роХро│ிрод்род рокாродுроХ்роХாрок்рокு рокроЯைропிройро░்ЁЯСо

Share This

நாட்டின் 17வது 🗳மக்களவை தேர்தல் 🇮🇳நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்படும் என்று 🇮🇳இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது🔈. மொத்தமுள்ள 🏛543 தொகுதிகளுக்கும் 📆ஏப்ரல் 11ம் தேதி முதல் 7 கட்டங்களாக 🗳தேர்தல் நடத்தப்பட்டு 📆மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை🗳 நடைபெற உள்ளது. 🏛தமிழகத்தில் வரும் 18-ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் 🏛அருணாச்சலப் பிரதேசத்தில்தான் மக்களவை தேர்தலுக்கான முதலாவது 👆வாக்குப்பதிவு இன்று நடைபெற்றுள்ளது👏. இந்தோ-திபெத் எல்லைக் காவல் படையைச் சேர்ந்த 👮வீரர் சுதாகர் நடராஜன், தன் 📮தபால் வாக்கை முதலாவதாக பதிவு செய்துள்ளார். எல்லையில் பணிபுரியும் 👮வீரர்களுக்காக அருணாச்சலப் பிரதேசத்தின் லோஹித்பூரில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது😯. இங்கு இன்று வீரர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்🎉. இதுதான் இந்த மக்களவை தேர்தலின் முதலாவது வாக்குப்பதிவு என கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages