கொடூர 💣குண்டுவெடிப்புகளின் பின்னணியில் உள்நாட்டு இஸ்லாமிய அமைப்பு😱 - Agnipuratchi

கொடூர 💣குண்டுவெடிப்புகளின் பின்னணியில் உள்நாட்டு இஸ்லாமிய அமைப்பு😱

Share This

🌊இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையை🎉 முன்னிட்டு கிறிஸ்தவ 👥மக்கள் ⛪தேவாலயங்களுக்கு சென்று 🙏வழிபாட்டில் ஈடுபட்டனர். அப்போது, பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து 💣குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இந்நிலையில் இதுகுறித்துப் பேசிய🗣 அரசு 📰செய்தித்தொடர்பாளரும் கேபினெட் அமைச்சருமான ரஜிதா சேனரத்னே🎙, ''சுமார் 300 பேரைக் கொன்ற தற்கொலைப்படைத் தாக்குதலின் பின்னணியில் தேசிய தவ்ஹீத் ஜமாத்துக்குத் தொடர்புள்ளதாக இலங்கை 🏛அரசு நம்புகிறது. இந்த அமைப்பு உள்ளூர் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு ஆகும். தவ்ஹீத் ஜமாத்துக்கு சர்வதேச உதவிகள் கிடைத்ததா😳 என்பது குறித்து அரசு விசாரணை🗣 நடத்தி வருகிறது'' என்று தெரிவித்துள்ளார்🔈. இதுகுறித்து 📰'ஏஎப்பி' செய்தி நிறுவனத்துக்குக் கிடைத்த ஆவணங்களின்படி📄, தேவாலயங்கள் மீதும் 🇮🇳இந்தியத் தூதரகம் மீதும் தவ்ஹீத் ஜமாத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருப்பதாக, கடந்த 📆ஏப்ரல் 11ம் தேதியே வெளிநாட்டு புலனாய்வு 🏢நிறுவனம் எச்சரித்துள்ளது⚠. தவ்ஹீத் ஜமாத் அமைப்பு குறித்து அதிகத் தகவல்கள் வெளியாகாவிட்டாலும் 🗿புத்த சிலைகளை முற்றிலுமாக அழிப்பதில் தொடர்புடைய தீவிரவாத முஸ்லிம் அமைப்பு இது என்று தெரியவந்துள்ளது😯. இதுகுறித்து 👮காவல்துறை தரப்பில் கூறும்போது🎙, ''குண்டுவெடிப்பில் கைது⛓ செய்யப்பட்டுள்ள 24 பேரும் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள்😐'' என்பதை உறுதிப்படுத்தினர். ஆனால் இதுகுறித்து மேலும் தெரிவிக்க மறுத்துவிட்டனர்🚫 என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages