சென்னை பிரமாண்டமான 🌊நீருக்கடியில் 🐠மீன் அரங்கத்தினை துவக்கி👏 வைத்தார் 💺ஆளுநர் - Agnipuratchi

சென்னை பிரமாண்டமான 🌊நீருக்கடியில் 🐠மீன் அரங்கத்தினை துவக்கி👏 வைத்தார் 💺ஆளுநர்

Share This

சென்னை அடுத்த 🏛ஈஞ்சம்பாக்கத்தில் 👥விஜிபி குழுமம் சார்பில் 🇮🇳இந்தியாவிலேயே முதல்முறையாக பெரிய அளவில் நீருக்கடியிலான மீன் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 💰115 கோடி மதிப்பில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இந்த மீன் அரங்கத்தில் ✈வெளநாடுகளில் இருப்பது போல் நீருக்கு அடியில் சென்று பல்வேறு வண்ண மீன்களை காணும்👀 வகையில் ஏற்பாடு செய்யபட்டுள்ளது. மேலும் கண்ணாடி மீன் தொட்டிகளில் பல்வேறு மீன்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில் உப்பு நீர் மற்றும் நன்னீரில் வாழக்கூடிய கடல்வாழ் மீன்கள், ஆற்று மீன்கள், வளர்ப்பு மீன்கள், மாங்குரூவ் வனப்பகுதி மீன்கள் என சுமார் 🐠6000 வண்ண மீன்கள் வைக்கப்பட்டுள்ளன😯. இதனை 🏛தமிழக ஆளுநர் 💺பன்வாரிலால் புரோகித் குத்து விளக்கேற்றி🔥 இன்று துவக்கி வைத்தார்👏. இந்நிகழ்ச்சியில் பேசிய 💺ஆளுநர்🎙. "அனைவரும் வியக்கும் வண்ணத்தில் இந்த கடற்சார் பூங்கா அமைந்துள்ளது. ✈லாஸ் ஏஞ்சல்ஸில் கிடைத்த அனுபவம் இனி சென்னையிலும் கிடைக்க போகிறது🤗. பொருளாதார மேம்பாட்டிற்க்கு புதுமைகளை புகுத்தியதிலும், தொழில் நுட்பங்களை கையாளுவதிலும் தமிழர்கள் சிறந்தவர்கள், முன்னோடியானவர்கள்👍" என்று கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages