🌊குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதால், தமிழகத்தில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் ⛈இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக 🔭வானிலை ஆய்வு மையம் 🎙தெரிவித்துள்ளது. மேலும் ஒரு சில இடங்களில், பலத்த 🌨சூறைக்காற்றுடன் கூடிய கன மழைக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் 📣அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்த வரை வானம் ☁மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், சென்னையின் சில பகுதிகளில் நாளை 🌧மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் 🎙தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றும் நாளையும் மிதமான ⛈மழைக்கு வாய்ப்பு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment